கனடா செய்திகள்

சர்வதேச மாணவர்கள் அனுமதி தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு இரண்டு ஆண்டுகள் வரம்பு அறிவித்துள்ளார் – குடிவரவு அமைச்சர் Marc miller.

Ontario உட்பட சில மாகாணங்கள் 50% அல்லது அதற்கும் அதிகமாகக் குறைக்கப்படும் என்றாலும், இந்த ஆண்டிற்கான புதிய study விசாக்களில் ஒட்டுமொத்தமாக 35% குறைப்பை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் Miller கூறுகையில், september 1ஆம் திகதி முதல் தனியார் பொது மாதிரியைப் பின்பற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு post graduate வேலைக்கான அனுமதி, தடை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில வாரங்களில், masters and doctoral பட்டப் படிப்புகளிலும், medicine and law போன்ற தொழில்முறைத் திட்டங்களிலும் இணைய உள்ள மாணவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு(spouses) மட்டுமே open work permits கிடைக்கும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கனேடியர்களுக்கு இரண்டு பில்லியன் புதிய மரங்களை வழங்க Ottawa உறுதி

Editor

பலஸ்தீனியாவை சேர்ந்த -கனேடிய குடியுரிமை உடைய பத்திரிகையாளர் காஸாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor

கனடாவின் பெரும்பகுதி இயல்பை விட வெப்பமான வீழ்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது: The Weather Network

admin