கனடா செய்திகள்

ServiceOntario தொடர்பில் Ontario முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி!

service ontario இருப்பிடங்களைத் தெரிவுசெய்யப்பட்ட staples கடைகளுக்கு மாற்றுவது வசதியாக இருக்கும் என்று Ontario முதல்வர் Doug Ford கூறினார்.

Ontario கிராமிய நகரசபை சங்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசும் போதே முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

புதிய ServiceOntario நிலையங்கள் திறக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலையான இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட கனேடிய staples கடைகளில் உள்ள சில்லறை விற்பனைக் கூடங்களுக்குள், மூடப்பட்ட இதற்கான தனி இடங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பில் ford கூறுகையில்,புதிய நிலைய‌ங்க‌ள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அணுகூலங்களை வழங்கும் எ‌ன்று‌ம்கூ‌றினா‌ர்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,புதிய ServiceOntario நிலையங்கள் செயல்படுகையில் 30 சதவீத அதிகரிப்பை வழங்க முடியும் என்றும் கூறினார்.

Related posts

Ukraine, Latvia இற்கு மேலும் பல உதவிகள் – பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

admin

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin

June 24 அன்று Toronto-St. Paul’s இடைத்தேர்தலுக்கு அழைப்பு

admin