Canada, Australia மற்றும் Newsland இன் தலைவர்கள் Gazaவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Rafahவில் Isrel லின் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை பற்றிய அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தெற்கு Gazaவில் உள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் புகலிடமான Rafahவில் Hamasற்கு எதிரான தாக்குதலை Isrel முன்னெடுத்துச் செல்லும் என்று Isrel பிரதமர் பெஞ்சமின் Netanyahu தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் Isrel ஐ தாக்குதலை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது.
இருப்பினும் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும், Hamas எஞ்சியிருக்கும் பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.