கனடா செய்திகள்

இறுக்கமான சந்தை நிலவரத்தினால் வீட்டு விற்பனை பெறுமதி உயர்வு

Toronto வில் இந்த வருடம் இரண்டாவது மாதத்திலும் வீட்டு விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளதாக Canadian Real Estate Association தெரிவித்துள்ளது.

பருவகால மாற்றங்களுக்குப் பிறகு December மாதத்தை விடவும் january மாத விற்பனை 3.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு சந்தை நிலைமைகள் இறுக்கமாக்க காரணமாகும் என CREA மூத்த பொருளாதார நிபுணர் Shaun Cathcart தெரிவித்துள்ளார்.

Related posts

கனடா தினத்தில் பிரதமர் Justin Trudeau தெரிவித்த செய்தி

admin

பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

Editor

இன்று GTAவில் எரிவாயுவின் விலை 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது

admin