கனடா செய்திகள்

இறுக்கமான சந்தை நிலவரத்தினால் வீட்டு விற்பனை பெறுமதி உயர்வு

Toronto வில் இந்த வருடம் இரண்டாவது மாதத்திலும் வீட்டு விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளதாக Canadian Real Estate Association தெரிவித்துள்ளது.

பருவகால மாற்றங்களுக்குப் பிறகு December மாதத்தை விடவும் january மாத விற்பனை 3.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பு சந்தை நிலைமைகள் இறுக்கமாக்க காரணமாகும் என CREA மூத்த பொருளாதார நிபுணர் Shaun Cathcart தெரிவித்துள்ளார்.

Related posts

Trump இன் இணைப்பு சம்பந்தமான அச்சுறுத்தல்களிற்கு அதிகம் எதிர்வினையாற்றக்கூடாது என்று அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவிப்பு

admin

சிங் தனது வார்த்தைகளை பயன்படுத்தும் பழமைவாத நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரானவர்

admin

பதவியை ராஜினாமா செய்வதற்கான அழுத்தம் காரணமாக Trudeau வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளார்

admin