கனடா செய்திகள்

கனடாவைச் சேர்ந்த திரைக்கலைஞர் Ben Proudfoot ற்கு இரண்டு முறை Oscar விருது;

Halifax ல் பிறந்த 33 வயதுடைய இளம் திரைக்கலைஞர் Ben Proudfoot, இரண்டு முறை Oscar விருது பெற்றுள்ளார்.

“The Last Repair Shop” எனும் பாடசாலையை மையப்படுத்திய documentry தயாரிப்பிற்காக நேற்றைய தினம் Oscar விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.

Ben Proudfoot, Oscar விருது பெற்றதன் பின்னர்Los Angeles நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இரண்டு முறை Oscar விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

தான் தயாரிக்கும் படங்கள் உண்மையில் மக்களை உயர்த்தும் நோக்குடனும் விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சர்வதேச மாணவர்கள் கனடா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா தெரிவிப்பு

admin

Trump இன் Florida விஜயம் குறித்த தகவலை LeBlanc மற்றும் Joly வழங்கினர்

admin

உயரும் வாடகை மற்றும் மளிகை விலைகளை சமாளிக்க புதிய நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கிறது Ottawa!

Editor