கனடா செய்திகள்

கடல் வழித்தடத்தின் ஊடாக காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்கும் முயற்சியில் கனடா இணைந்துள்ளது;

Gaza வில்,நூறாயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடுகின்ற நிலையில், கடல் வழியாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான சர்வதேச முயற்சியில் கனடா இணைந்துள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly அறிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் இ‌ன்று ஆரம்பமாவதால் அவசரமாக இதனை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், spain நாட்டின் உதவிக்குழு கப்பல் ஒன்று 200 ton உலர் உணவுகளை ஏற்றிக்கொண்டு, விரைவில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரையில் அது தொடர்பில் எந்த செய்தியும் வெளியாகவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கடல் மூலமான உதவிகளை வரவேற்பதாக Isrel கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க உறவின் விரிசலால் ஐரோப்பாவை அதிகம் நாடும் கனடா.

canadanews

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

Editor

பயணிகளுக்கு விமானத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கான இழப்பீட்டை தெளிவுபடுத்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

admin