கனடா செய்திகள்

Montrealலில் $34.5 மில்லியன் மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் shipping containers இல் இருந்து மீட்பு

Project Vector என்னும் நடவடிக்கையின் கீழ் 600க்கு மேற்பட்ட திருட்டு வாகனங்கள் சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக Montreal துறைமுகத்தில் மீட்கப்பட்டதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தி சந்திப்பில் Ontario Provincial Police (OPP) மற்றும் Canada Border Services Agency (CBSA) இனால் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 75 சதவீதமான வாகனங்கள் Ontarioவில் இருந்து திருடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுள் பெரும்பான்மையான வாகனங்கள் கார் திருட்டு, வீட்டு கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவை. இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts

வெளிநாடுகளில் அவதியுறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

canadanews

வர்த்தகப் போரின் நடுவில் கனடாவுக்கான Trump இன் தூதர் உறுதிப்படுத்தப்பட்டார்.

canadanews

Air Canada விமான பணிப்பெண்களின் தொழிற்சங்கம் வேதன சலுகையை பெருமளவில் நிராகரிக்கின்றது

canadanews