கனடா செய்திகள்

முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சரும் எம்.பி.யுமான Jim Peterson அவரது 82 வயதில் காலமானார்

Toronto நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சருமான Jim Peterson தனது 82வது வயதில் காலமானார். Jim வெள்ளிக்கிழமை தனது பண்ணையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக இவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

இவர் Toronto நாடாளுமன்ற வேட்பாளராக 1980 முதல் 2007 வரை 23 ஆண்டுகள் பணியாற்றினார். அத்தோடு 1988 முதல் 2007 இல் ஓய்வு பெறும் வரை தொடர்ச்சியாக ஆறு முறை பணியாற்றியுள்ளார்.

இவர் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் பிரதமர் Paul Martin இன் கீழ் சர்வதேச வர்த்தகத்தின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

Related posts

2029 ஆம் ஆண்டுக்குள் பொது சேவையில் 40,000 வேலைவாய்ப்புக்களை குறைக்கிறது Liberal அரசாங்கம்.

canadanews

ஒரு வாரத்துக்கும் மேலாக Brampton இல் இருந்து காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது

admin

Air Canada விமான சேவைகள் திங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்கிறது நிறுவனம்.

canadanews