Freeland அடுத்த லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் பிரதமராகவும் போட்டியிடுகின்றார்.
வெள்ளியன்று காலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் தனது பிரச்சாரத்தை (நாளை) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக தொடங்குவதாக கூறினார்.
இதனிடையே முன்னாள் அமைச்சரவை அமைச்சர் Bibeau தனது ஆதரவை Freeland இற்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரையான போட்டி களநிலவரங்களின்படி Freeland மற்றும் Carney ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக உள்ளனர்.