ஆரபி படைப்பகத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Finder” படத்தின் முதல் பார்வை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியினால் வெளியீடு செய்து வைத்ததை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் பேராதரவோடு படத்தின் முதல்பார்வை சமூக ஊடகங்கள் பலவற்றிலும் வைரலாகி வருகின்றது.