Danyman Production தயாரிப்பிலும், பிரகாஷ் ராஜா இயக்கத்திலும், டனிஸ் ராஜ் நடிப்பிலும், டருண் பாஸ்கர் மற்றும் அருள் செல்வத்தின் (DB STUDIO) ஒளிப்பதிவிலும் பிரசாந் கிருஸ்ணபிள்ளையின் இசையிலும், செல்வராஜ் தனுசனின் ஒளித்தொகுப்பிலும் டேறியனின் கலை இயக்கம், ஒப்பனையிலும் உருவாகிக் கொண்டிருக்கிற “விலங்கு தெறிக்கும் “திரைப்படத்தின் 2 nd look poster.