கனடா செய்திகள்

Olympics இன் 2 வது நாளில் Harvey வெண்கலத்தை கைப்பற்றினார் – மீண்டும் அரங்கில் கனேடிய பெண்களின் கால்பந்து

Paris Olympics இல் ஞாயிற்றுக்கிழமை அனுபவம் வாய்ந்த கனேடிய பெண்கள் கால்பந்து அணி நம்பமுடியாத மறுபிரவேசத்தை மேற்கொண்டதால், Fencer Eleanor Harvey தனது நாட்டிற்கான பதக்கங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தார். 15-12 என்ற கணக்கில் Harvey இத்தாலியின் Alice Volpi இனை தோற்கடித்து பெண்களுக்கான தனிநபர் படலத்தில் வெண்கலத்தை கைப்பற்றி கனடாவின் முதல் ஒலிம்பிக் வாள்வீச்சு பதக்கத்தை பெற்றார்.

நீச்சல் வீராங்கனை Summer McIntosh சனிக்கிழமை பெண்களுக்கான 400 மீட்டர் freestyle ​​போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நீச்சல் வீராங்கனையான Maggie Mac Neil இனால் தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இருப்பினும் 100-meter butterfly இல் இவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் கனடாவின் ஆண்கள் அணி எட்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கனேடிய gymnastics அணிகள் இரண்டும் இறுதிப் போட்டிக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

Related posts

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

Editor

Ontarians களில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை நோக்கி நகர்வு

admin

Kyiv இல் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க மற்றும் கனேடிய தூதரகங்கள் விரைந்துள்ளன

admin