கனடா செய்திகள்

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Barrhaven நகரில் 6 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையை சேர்ந்த பிரஜைகள் என Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தி உள்ளது.

Berrigan Drive 300 Block இல் உள்ள ஒரு வீட்டில் இருந்து 11 மணியளவில் ottowa காவல்துறைக்கு வந்த அழைப்பில் நேற்றய தினம் இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறப்பிற்கான சரியான காரணம் தெரிய வராத நிலையில் துப்பாக்கி சூட்டில் 6 பேரும் பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல்வேறு கோணத்தில் ottowa பொலிசாரினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 613 236 1222 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு அறியதருமாறு காவல் துறை அறிவித்துள்ளது.

Related posts

2024 கணக்கெடுப்பில் AI இற்காக $2.4 பில்லியன் முதலீடு – Trudeau அறிவிப்பு

admin

கனேடியர்களின் கடவுச்சீட்டுக்களை இணையவழியில் புதுப்பிப்பதாக அறிவித்திருந்த போதும் இதுவரையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.

Editor

ஐ.நா.வின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் தலைவராக Bob Rae தேர்ந்தெடுக்கப்பட்டார்

admin