கனடா செய்திகள்

நாளொன்றுக்கு $10 குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கான operators இன் எதிர்ப்பு காரணமாக பல GTA தினப்பராமரிப்புகள் செவ்வாய்கிழமை மூடப்படலாம்

GTA மற்றும் Ontario முழுவதும் உள்ள டஜன் கணக்கான தனியார் தினப்பராமரிப்புகள் செவ்வாயன்று மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தேசிய அளவில் ஒரு நாளைக்கு $10 குழந்தை பராமரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதிலுள்ள எதிர்ப்பினால் ஆகும்.

Queen’s Park இல் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக GTA இல் உள்ள 50 மையங்கள் செவ்வாயன்று மூடப்படும் என்று Private Operators Group இன் செய்தித் தொடர்பாளர் Jacky Sheppard கூறியுள்ளார்.

தேசிய $10-திட்டமானது பெற்றோர் கட்டணத்தை 50க்கும் அதிகமாகக் குறைத்துள்ளதுடன், மாகாண நிதி மாதிரியில் சமீபத்திய மாற்றங்கள் சில வணிகங்களை மூடும் அபாயத்தில் வைக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் B.C. பிரதமர் John Horgan அவரது 65 ஆவது வயதில் காலமானார்

admin

Ontario இல் அதிகரித்து வரும் Mpox தொற்று நோய் – public health agency

admin

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

admin