கனடா செய்திகள்

Trudeau இன் ராஜினாமாவிற்கான அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை Liberal caucus கூடுகிறது

பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதற்கான எம்.பி.க்களின் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் Justin Trudeau இன் Liberal caucus புதன்கிழமை கூடுகின்றது.

இரண்டு Liberal எம்.பி.க்கள் Ottawa இல் ஒரு சந்திப்பை அறிவித்தனர். Manitoba MP Ben Carr சமூக ஊடகங்களில் Trudeau இன் ராஜினாமாவுக்கு விருப்பம் தெரிவித்த அதே நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனவரி 27 ஆம் தேதி Ottawa இற்குத் திரும்ப உள்ளனர், மேலும் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளும் தங்களின் வசதிக்கேற்ப அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அத்தோடு Conservatives அடுத்த வாரம் பொதுக் கணக்குக் குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளனர், இது ஜனவரி 30 ஆம் திகதிக்குள் House of Commons ஒப்புதலைப் பெறலாம்.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Editor

எல்லைத் திட்டம் 24 மணிநேரமும் தொடர்ச்சியான வான்வழி கண்காணிப்பு மற்றும் போதைப்பொருள் கண்டறிதலை உறுதியளிக்கிறது

admin

Bank of Canada இன் வட்டி விகிதங்களினை குறைக்க மீண்டும் வலியுறுத்தல் – Doug Ford

admin