கனடா செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போரின் மூன்றாண்டு நிறைவை நினைவுகூரும் கனடா..

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த மூன்றாண்டு நிறைவையொட்டி கனடாவின் நகரங்களான Halifax, Montreal, Ottawa, Toronto, Winnipeg, Calgary மற்றும் Vancouver ஆகிய நகரங்களில் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

Feb. 24, 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருந்தது இதனை நினைவு படுத்தும் விதமாக கனடாவில் இந்த வாரஇறுதி நாட்களில் சில நகரங்களில் பேரணிகள் தொடங்கின, திங்கட்கிழமையும் சில நகரங்களில் பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய மற்றும் மிகக் கொடிய மோதல் இதுவாகும் மேலும் இது இலட்சக்கணக்கான இராணுவ உயிரிழப்புகளையும் பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய பொதுமக்களின் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருந்ததுடன் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.

Related posts

Toronto இன் Port Lands இல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் காயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

admin

ஜூலை மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2% உயர்வு – கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு

admin

Sudan இல் மற்றொரு இனப்படுகொலையை அறிவிக்க அமெரிக்காவுடன் கனடாவை இணையுமாறு மனித உரிமைகள் குழு வேண்டுகோள்

admin