12 வயது சதுரங்க வீரர் சமீபத்தில் கனடாவின் இளைய சர்வதேச சதுரங்க Master ஆனார்
தனது தந்தைக்கு பிடித்த விளையாட்டான சதுரங்கம் விளையாடத்தொடங்கும் போது தனக்கு ஐந்து வயதுதான் என்று கூறுகின்றார் Aaron Reeve Mendes. ஏனைய Board விளையாட்டுகளைப் போல் அல்லாது சிக்கல்கள் நிறைந்த இந்த விளையாட்டு எனக்கு...