Air Canada விமானிகள் அடுத்த மாத தொடக்கத்தில் நிறுத்தத்தில் ஈடுபடலாம்
கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் சங்கம் CityNews இற்கு அளித்த அறிக்கையில் தற்போது வேலைநிறுத்த வாக்கெடுப்பில் இருப்பதாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் வேலையை விட்டு வெளியேற முடியும் என்றும் உறுதிப்படுத்துகிறது. ஜூன் இறுதியில் 60 நாட்கள்...