Trudeau இன் ராஜினாமாவிற்கான அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை Liberal caucus கூடுகிறது
பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதற்கான எம்.பி.க்களின் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில் Justin Trudeau இன் Liberal caucus புதன்கிழமை கூடுகின்றது. இரண்டு Liberal எம்.பி.க்கள் Ottawa இல் ஒரு சந்திப்பை