Trump இன் இணைப்பு சம்பந்தமான அச்சுறுத்தல்களிற்கு அதிகம் எதிர்வினையாற்றக்கூடாது என்று அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவிப்பு
கனடாவின் பிரதமர் Justin Trudeau உம் கனடாவின் premiers உம் ஜனவரி 15 ஆம் திகதி Ottawa இல் சந்தித்து, Trump இடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை இறுதி செய்யவுள்ளார்கள். கனடா