Toronto இல் உணவு வங்கி பயன்பாடு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது
இந்த ஆண்டு Toronto உணவு வங்கிகள் வருகையில் ஏறக்குறைய ஒரு மில்லியன் அதிகரிப்பை சந்தித்துள்ளன, இது COVID-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து தற்போதைய தேவை அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. Daily Bread மற்றும் North York