கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் emissions இனை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க கோரிக்கை
திங்களன்று வெளியிடப்பட்ட புதிய விதிகளின்படி, கனேடிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் அடுத்த எட்டு ஆண்டுகளில் தங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். மேலும் அதிக மாசுபடுத்தும்