ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் காரணமாக கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2017 இல் கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தமான CETA எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வமாக இருப்பதாக கனடாவுக்கான ஜேர்மனியின்