எதிர்பாராதவிதமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளால் நிரம்பிவழியும் விமான நிலையம்
Toronto Pearson விமான நிலையத்திலிருந்து தெற்கு நோக்கிய அனைத்து விமான சேவைகளையும் Sunwing திடீரென இடைநிறுத்தியுள்ளதால் பயணிகள் விமாநிலையத்தில் பெரிதும் அவதியுறுகின்றனர். Hotel அனைத்தும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள், மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என