கனேடிய விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிய CT scanners பொருத்தப்பட்டுள்ளன
வெடிபொருட்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிய அரை நூற்றாண்டு பழமையான தொழில்நுட்பமான CT scanners களைப் பயன்படுத்திய முதல் கனேடிய விமான நிலையமாக Vancouver மாறியுள்ளது. கனேடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகத்தின்படி, இந்த