Trudeau நிர்வாகத்தை கவிழ்க்கும் முயற்சியில் Conservatives பிரேரணை ஒன்றை முன்வைக்கின்றனர்
முன்னறிவிக்கப்பட்ட மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட படி, Justin Trudeau இன் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் செவ்வாயன்று Pierre Poilievre இன் Conservatives நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். இது பிரேரணை நடவடிக்கைகள் தொடங்கும் போது சபாநாயகரால் வாசிக்கப்பட்டது.