ஐ.நா.வின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் தலைவராக Bob Rae தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் தூதரான Bob Rae ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆலோசனை சபைக்கான தலைவராக ஒரு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக Global Affairs Canada தெரிவித்துள்ளது. இவ் பொருளாதார மற்றும்