அடுத்த வாரம் Trudeau இன் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பினைச் சந்திக்கலாம்
அடுத்த வாரம் Justin Trudeau இன் நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் முதல் நம்பிக்கை சோதனை நடைபெறலாம், இதன் போது அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், நாடு ஒரு தேர்தலுக்குள் தள்ளப்படலாம். செப்டம்பர் 25 புதன்கிழமை வாக்கெடுப்புடன், Conservatives