சினிமா

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இணையத்தில் வெளியாக தயாராகின்றது.

கனடிய, ஐரோப்பிய, தமிழக, தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகி கடந்த வருடம் கனடா, ஐரோப்பிய நாடுகளின் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட Ps சுதாகரனின் “ஒருத்தி 2” திரைப்படம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் www.emkathai.com இணையத்தளத்தில் வெளியாக தயாராகின்றது.

Related posts

“கல்லறை இரகசியங்கள்” Poster release.

Editor

புஷ்பக 27

admin

Eelam Play Original Film வழங்கும் “ஊழி”

Editor