கனடா செய்திகள்

2024 முதல் கனேடியர்களுக்கான carbon வரிச்சலுகை!

Alberta, Ontario, Manitoba, Saskatchewan, New Brunswick, P.E.I, Nova Scota, Newfoundland, Labrador ஆகிய தெரிவு செய்யப்பட்ட மாகாணங்களில் உள்ள கனேடியர்கள், இந்த ஆண்டு முதல் காலநிலை ஊக்கப் பணம் என அழைக்கப்படும் மத்திய அரசின் carbon வரியில் விலைக் குறைப்பு சலுகையை பெற உள்ளனர்.

Federal carbon வரி விதிக்கப்படும் மாகாணங்களான; Alberta, Ontario, Manitoba, Saskatchewan, New Brunswick, PEI, Nova Scotia, மற்றும் Newfoundland மற்றும் Labrador ஆகியவற்றில் வசிப்பவர்கள், வருமான வரி தாக்கல் செய்திருக்கும் வரை, இன்று (திங்கட்கிழமை 15.01.24) முதல் நேரடி வைப்பு அல்லது காசோலை மூலம் சலுகை பெறுவார்கள்.

மேலும் (federal carbon pollution pricing system) காபன் pollution விலை நிர்ணய அமைப்பில் பங்கேற்காத British Columbia, Quebec and the Northwest Territories ஆகியன இச் சலுகையைப்பெற தகுதி யற்றவர்கள் ஆவர்.

Related posts

பொதுப் போக்குவரத்திற்கான 10 ஆண்டுன் $30B நிதியின் விவரங்களை Trudeau வெளியிட்டுள்ளார்

admin

பலஸ்தீனியாவை சேர்ந்த -கனேடிய குடியுரிமை உடைய பத்திரிகையாளர் காஸாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor

ஜூலை மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2% உயர்வு – கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு

admin