கனடா செய்திகள்

கட‌ந்த December மாதத்தில் பணவீக்கம் 3.4% ஆக உயர்ந்துள்ளது!

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December மாதத்தில் 3.4% உயர்வடைந்துள்ளது. இது கடந்த November மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு வருடத்திற்கு முன்னரான Petrol விலையில் மாற்றம் கண்டுள்ளது.

Federal agency வெளியிட்ட நுகர்வோர் அறிக்கையில், November மாதத்தில் பணவீக்கம் 3.1 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது.

மேலும், December மாதம் பலசரக்கு பொருட்களின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.7 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

Bank of canada அடுத்த வாரம் வெளியிடவுள்ள அதன் வட்டி விகித அறிவிப்பிற்கு தயாராகி வருவதால், அத் தரவுகள் பணவீக்கத்தின் முக்கிய நடவடிக்கைகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்தும், மேலும் இது விலை மாற்றம் தொடர்பில் நிலையற்ற தன்மையைக் காண மத்திய வங்கிக்கு உதவும் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Related posts

ஒரு வாரத்துக்கும் மேலாக Brampton இல் இருந்து காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது

admin

கடைசி நிமிட கோரிக்கையை முன்னிட்டு அடுத்த வாரம் Haiti யை நோக்கிய விமானத்துற்கு ஏற்பாடு

admin

Paris இல் நடைபெற்ற Paralympic போட்டியில் நீச்சல் வீரர் Nicholas Bennett கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்

admin