கனடா செய்திகள்

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

போதுமான பணம் இல்லாததால் ஏற்படும் அதிக செலவுகள், நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மூலம் class_action வழக்கு மூலமாக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

மேலும் கனேடிய அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகளை கட்டாயப்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பெரிய வங்கிகளின் வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் போதுமான பணம் இல்லாதபோது வங்கியின் சார்பில் Bill paynment, pre- authorized payment போன்றவைகளை செயல்படுத்துவதற்காக, $45 முதல் $50 வரை பணம் வசூலிக்கப்படுகின்றன.

இதேவேளை, பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், 30 நாட்களுக்குள் வணிகர்கள் அதை இரண்டாவது முறையாக செய‌ல்படு‌த்துவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன், 2019 மாசி 2 ஆம் திகதியிலிருந்து 2023 கார்த்திகை 27 ஆம் திகதிக்கு இடையில் இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்ட சுமார் 105,000 இற்கும் மேற்பட்ட TD வங்கி வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையாக $88 வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக Bank of Canada இன் முக்கிய வட்டி விகிதம் குறைப்பு

admin

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

Editor

Lebanon இல் வன்முறை அதிகரித்து வருவதால், கனேடியர்கள் விரைவில் வெளியேறுமாறு Ottawa அறிவுறுத்தல்

admin