கனடா செய்திகள்

NATO அமைப்பில் 7 வது பெரிய பங்காளராக – கனடா

உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை கனடா நீண்ட காலமாக எதிர்கொண்ட நிலையில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவழித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் கனடாவின் பாதுகாப்புச் செலவு தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாக உள்ளது.

ரஸ்ய போர் செயற்பாடுகளில் NATO அமைப்பிலுள்ள உறுப்பு நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்ற நிலையில் கனடாவின் ஆயுதப்படைகள் உக்ரைனுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் என Trudeau உறுதியளித்துள்ளார்.

இதேவேளை போலந்து மற்றும் உக்ரைனுக்கான கனடாவின் பாதுகாப்பு அர்ப்பணிப்புகள் இன்றுவரை சிறப்பானவை என்று போலந்து பிரதமர் Donald Tusk தெரிவித்தார்.

அ‌த்துட‌ன் NATO அமைப்பின் 31நட்பு நாடுகளையும் பாதுகாப்பதில் ஏழாவது பெரிய பங்களிப்பாளராக கனடா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Bank of Canada இன் முன்னாள் governor ஆன Carney அடுத்த வாரம் Liberal caucus retreat பேசவுள்ளார்

admin

உடன்பாடுகள் எட்டப்படாத பேச்சுவார்த்தை-Canada Post

canadanews

அடுத்த ஆண்டிற்கான G7 Summit ஆனது Alberta இன் Kananaskis நடைபெறவுள்ளது

admin