கனடா செய்திகள்

Greater Toronto home sales பங்குனி மாதத்தில் வீழ்ச்சி

Greater Toronto home sales கடந்த வருடத்தை காட்டிலும் பங்குனி மாதம் 4.5 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பினும் வாங்குபவர்களிடையே போதுமான போட்டியும், சராசரி வீட்டு விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ச்சியடைவதாகவும் Toronto Regional Real Estate Board தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு விற்பனை 6868 வீடுகளாக இருந்த நிலையில், இந்த மாதம் 6560 வீடுகளாக மாறியுள்ளது. இவ் வீழ்ச்சிக்கான காரணமாக சித்திரை மாதத்தை காட்டிலும் பங்குனி மாதத்தில் பெரிய வெள்ளிக்கான விடுமுறை நாட்கள் கூடுதலாக காணப்பட்டமையை குறிப்பிட்டுள்ளனர்.

சராசரி விற்பனை விலை ஆண்டுதோறும் 1.3 சதவீதத்தினால் அதிகரித்து $1,121,615 ஆகியுள்ளது. மேலும் Toronto பகுதிக்கான விற்பனை தொடர்ந்து பெரும் சவாலாக உள்ளது.

Related posts

Waterloo பிராந்தியதிலுள்ள chop கடையொன்றில் GTA இலிருந்து திருடப்பட்ட $4M மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு

admin

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

Editor

பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

Editor