கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது.

இது முந்தைய மாத பணவீக்க விகிதத்துடன் பொருந்துகிறது என இந்த வாரம் வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

பொருளாதார வல்லுனர்கள் பணவீக்க விகிதம் 3 சத வரம்புக்கு கீழே குறையும் என எதிர்பார்த்தனர்.

இதன் மூலம் கனடிய மத்திய வங்கி இரண்டு சதவீத பணவீக்க இலக்குடன் பொருளாதாரத்தை நெருக்கமாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Related posts

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor

அடுத்த ஆண்டிற்கான G7 Summit ஆனது Alberta இன் Kananaskis நடைபெறவுள்ளது

admin

GTA க்கு வெப்ப எச்சரிக்கை – அடுத்த இரண்டு நாட்களில் 40ஐ நெருங்கும் வெப்பநிலை

admin