கனடா செய்திகள்

$70 மில்லியன் வெற்றி பண பெறுமதியான Lotto Max ticket , Toronto வில் விற்பனை.

April 19 வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிராவில் Lotto Max ticket ன் ஜாக்பாட் பெறுமதி 70 மில்லியன் டாலராக இருந்தது. இதுவரை வெற்றியாளர்கள் எவரும் கோரப்படவில்லை.

”OLG Prize Centreன் ஊடாக வெற்றியாளர்கள் அறிவிக்க படுவார்கள்” என OLG மற்றும் மாகாணத்தின் lottery and gambling கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.

மேலும் $1 மில்லியனுக்கு மேல் பெறுமதியுள்ள மேலதிக  டிக்கெட்களும்  Toronto வில் விற்பனையாகியுள்ளன.

Related posts

NDP தலைவர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் நீடிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய சிலர் போராடுகின்றனர்.

canadanews

Haitiக்கான பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக Jamaicaவிற்கு கனேடிய ஆயுதப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன

admin

கனடியர்கள் அதிகம் விரும்பாத வேலைகளை நிறைவேற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள்.

canadanews