கனடா செய்திகள்

மத்திய அரசு மீண்டும் புதிய வரவுசெலவுத் திட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர்கள் கோரிக்கை

Ottawaல் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை வழங்கும்போது மத்திய அரசாங்கம் அதிகார வரம்புகளை மீற வேண்டாம் என்று கனடாவின் பிரதமர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் , கூட்டாட்சி அரசாங்கமானது நகராட்சிகளுடன் மட்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் வீட்டு நெருக்கடியை தீர்க்க முடியாது என கூறினர்.

வீட்டுவசதித் திட்டங்களை உருவாக்குவதில் அதிக நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்றும், ஆர்க்டிக் பாதுகாப்பு மற்றும் கனேடிய ஆயுதப் படைகளை செம்மை படுத்த முதலீடுகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும் என்றும் பிரதமர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Related posts

Ukraine, Latvia இற்கு மேலும் பல உதவிகள் – பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

admin

வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ள Trudeau அரசாங்கம் தயாராகிறது

admin

2024 வரவு செலவு பட்டியலின் படி Ontario வாகனக் காப்பீட்டு மாற்றங்களை உறுதியக்கின்றது

admin