கனடா செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக drone தயாரிப்பதற்கும் வெடிமருந்துகளுக்கும் மில்லியன் நிதி ஒதுக்கீடு

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான Kyiv வின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் உக்ரைனில் drone களை உற்பத்தி செய்ய ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து மத்திய அரசு 3 மில்லியன் டாலர்களை ஒதுக்குகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் Bill Blair தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்க Czech குடியரசின் முயற்சிக்கு $13 மில்லியன் வழங்குவதாகவும், கவச வாகனங்கள் மற்றும் 10 தந்திரோபாய படகுகள் வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த கோடையில் உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு Liberal அரசாங்கம் இராணுவ ஆதரவை உறுதியளித்த போது இந்த $500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

பயணிகளுக்கு விமானத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கான இழப்பீட்டை தெளிவுபடுத்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

admin

கனடா மீது வரியை அறிவித்த சீனா

canadanews

Paris ல் நடைபெறும் Olympics க்கை பாதுகாக்க உளவு துறை உதவி

admin