கனடா செய்திகள்

உங்களிற்கான தடுப்பூசிகளை பெறுங்கள் – கனடா வந்தோருக்கான தடுப்பூசிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை

நோய்த்தடுப்பு ஊசிகள் குழந்தைகளிற்கானது மட்டுமல்ல. கனடாவின் வயதானவர்களில் பலர் சில முக்கிய தடிப்பூசிகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என 2023 இல் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் வயது வந்தோருக்கான National Immunization Coverage Survey இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு shingles தடுப்பூசி பெற வேண்டும் எனவும், வயது வந்தவருக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் tetanus தடுப்பூசி தேவை எனவும் Christine Palmay தெரிவித்துள்ளார்.

வயதானவர்களிற்கான Canadian Immunization Guide இனால் பரிந்துரைக்கப்பட்ட 10 வழக்கமான தடுப்பூசிகளாவன:
Diptheria (usually given along with Tetanus)
Human papillomavirus (HPV)
Influenza
Measles, mumps
Meningococcal conjugate
Pertussis
Pneumococcal polysaccharide 23-valent
Polio
Rubella
Varicella (chickenpox)

Related posts

Copa America shootout இல் 4-3 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்ததால் Uruguay மூன்றாவது இடத்தைப் பிடித்தது

admin

முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சரும் எம்.பி.யுமான Jim Peterson அவரது 82 வயதில் காலமானார்

admin

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

Editor