கனடா செய்திகள்

நான்காவது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்

கடந்த ஆண்டு British Columbia வில் கோவிலுக்கு வெளியே Sikh ஆர்வலர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்ட வழக்கில் கனடாவில் வசிக்கும் நான்காவது இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 22 வயதான Amandeep Singh ஏற்கனவே Ontario இல் உள்ள Peel பிராந்திய பொலிசாரின் பாதுகாப்பில் தொடர்பில்லாத துப்பாக்கி குற்றச்சாட்டுகளுக்காக காவலில் இருப்பதாக மாகாணத்தின் ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் Karan Brar, Kamalpreet Singh மற்றும் Karanpreet Singh ஆகிய மூன்று இந்தியர்களை Edmonton இல் போலீஸார் கைது செய்து, வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட Nijjar இன் மரணத்தில் முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.

Related posts

வேலைநிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பார்சல்கள் கிறிஸ்துமஸுக்கு முன் வந்து சேரும் என்று Canada Post அறிவிப்பு

admin

பரஸ்பர வரிவிதிப்புக்களால் பாதிக்கப்படும் கனேடிய – அமெரிக்க மதூபான வர்த்தகம்

canadanews

ஒரு வாரத்துக்கும் மேலாக Brampton இல் இருந்து காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது

admin