கனடா செய்திகள்

இந்த இலையுதிர்காலத்தில் Ontario corner stores களில் Beer, wine மற்றும் தயாரான cocktails விற்கப்படும்

இந்த கோடையின் பிற்பகுதியில் Ontario convenience stores களிற்கு Beer, wine மற்றும் cocktails வரவுள்ள நிலையில் Beer Store நிதியில் $225 மில்லியன் செலுத்தப்படுகின்றது.

ஆகஸ்ட் முதல் குளிர்பானங்கள் மற்றும் குடிப்பதற்கு தயாராகவுள்ள பானங்களை wine மற்றும் beer விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

The Alcohol and Gaming Commission ஆனது Ontario இன் சில்லறை விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு பொறுப்பாகும், மேலும் விதி மீறல்களிற்கு அபராதம் உண்டு எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.

Related posts

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் எதுவும் Gaza இற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை – Joly தெரிவிப்பு

admin

கனேடிய இளைஞர்கள் credit products இற்கான பணம் செலுத்துவதில்லை: Equifax

admin

உக்ரைனுக்கு ஆதரவாக drone தயாரிப்பதற்கும் வெடிமருந்துகளுக்கும் மில்லியன் நிதி ஒதுக்கீடு

admin