கனடா செய்திகள்

Ukraine, Latvia இற்கு மேலும் பல உதவிகள் – பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

Belgian தலைநகரான Brussels இல் NATO உறுப்பினர்களை சந்தித்து பேசியதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.

உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த கனடாவில் கட்டப்பட்ட 900 drones இனை கனேடிய அரசாங்கம் நன்கொடையாக வழங்குவதாக சமூக வலைத்தளமான X இல் Blair குறிப்பிட்டுள்ளார்.

NATO உறுப்பு நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை அந்தந்த இராணுவங்களுக்குச் செலவிடும் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய தொடர்ந்து வேலை செய்து வருகின்றன. கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.33 சதவீதத்தை அதன் இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் செலவிடுவதாக NATO தரவுகளில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2032 இல் NATO இன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட இலக்கை அடைவதை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது – Trudeau

admin

கனேடியர்களின் கடவுச்சீட்டுக்களை இணையவழியில் புதுப்பிப்பதாக அறிவித்திருந்த போதும் இதுவரையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.

Editor

Trudeau Haiti இன் தற்காலிக பிரதமரை சந்தித்து மனிதாபிமான உதவி கோருகின்றார்

admin