கனடா செய்திகள்

Stanley Cup Game 7 இற்காக 15 மில்லியன் கனேடியர்கள் இணைந்துள்ளனர் – அதிகம் பார்க்கப்பட்ட Sportsnet ஒளிபரப்பாக பதிவு

திங்கட்கிழமை இரவு Edmonton Oilers அணிக்கு எதிரான 2-1 Game 7 வெற்றியின் மூலம் Florida Panthers அணி Stanley கோப்பையை வென்றது. இதைக் காண ஏறக்குறைய 40% கனேடியர்கள் ஆர்வமாக இருந்தனர். இது Sportsnet இன் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட ஒளிபரப்பாக அமைந்தது.

Sportsnet செவ்வாயன்று 15 மில்லியன் கனேடியர்கள் do-or-die விளையாட்டைப் பார்த்ததாக அறிவித்தது. மேலும் 2009 முதல் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, கனடாவில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது NHL விளையாட்டு இதுவாகும். இவ் Sportsnet ஒளிபரப்பானது Sportsnet, Citytv, மற்றும் CBC முழுவதும் சராசரியாக 7.55 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. Hockey Central pre-game show இல் கூட சராசரியாக 4.1 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர்.

Related posts

தகுதி விரிவாக்கப்படும் வரை Liberal இன் $250 தள்ளுபடி திட்டத்தை NDP ஆதரிக்காது: Singh

admin

Lebanon இல் இரண்டு கனேடியர்கள் கொல்லப்பட்டனர்- பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம், இஸ்ரேல் படையெடுப்பு பற்றி யோசனை

admin

ஆண்களுக்கான 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் Andre De Grasse தங்கப் பதக்கம் வென்றார்

admin