கட்சி மீதான கனடியர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும் Karina Gould சிறந்ததோர் இளம் வேட்பாளர் எனவும் 37 வயதில், போட்டியிடும் இளைய போட்டியாளர், என்பதும் குறிப்பிடத்தக்கது.
Burlington இல் வளர்ந்தவரான Gould சமூக செயற்பாடுகளிலும், தன்னார்வத் தொண்டுகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததோடு பல்வேறு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் வகித்து வந்ததுடன் 2023 july மாதம் அரசாங்க அவைத் தலைவராகவும் பதவியேற்றார்.
சனிக்கிழமையன்று, அரசாங்க அவைத் தலைவர் Karina Gould கட்சியின் தலைமைக்கு புதிய தலைமுறை தேவை என்று கூறி, களத்தில் இறங்கிய இளைய வேட்பாளர் என்பதால் தேர்தல்களம் மேலும் சூடுபிடித்தது.