கனடா செய்திகள்

லிபரல் கட்சித் தலைமைத்துவத்திற்காக போட்டியிடவுள்ள ஆறு வேட்பாளர்கள்

லிபரல் கட்சியின் தலைமைத்துவத்திற்காக போட்டியிடும் ஆறு வேட்பாளர்களாக, லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான Chrystia Freeland, Karina Gould மற்றும் Jaime Battiste முன்னாள் Bank of Canada ஆளுநர் Mark Carney முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான Frank Bayliss, Ruby Dhalla ஆகியோர் Elections Canada இல் பதிவு செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்காக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான நிகழ்ச்சிச் சுற்றுக்களில் பங்குபற்றி வருவதுடன் தமது கொள்கைகள் சிலவற்றையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் Freeland புதன்கிழமையன்று பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையின் அளவையும் பாதியாகக் குறைப்பதாக உறுதியளித்தார்.

தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போட்டியில் நீடிப்பதாயின் கட்சிக்கு அடுத்த கொடுப்பனவுத் தொகையான $50,000 பணத்தை இன்றைய தினத்திற்குள் (வியாழன்) செலுத்த வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

Freeland இன் பதவி விலகலுக்குப் பிறகு பிரதமர் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக Trudeau இன் former chief adviser தெரிவிப்பு

admin

Liberal கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகப் போவதாக Trudeau அறிவிக்கவுள்ளார்

admin

குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கட்டுப்படுத்த குடியேற்ற இலக்குகளை குறைப்பதைக் கனடா கருத்தில் கொள்ள வேண்டும்

admin