கனடா செய்திகள்

கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்!

 கனேடியப் பிரஜைகள் கயானாவிற்கான பயணங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கயானாவின் எல்லைப் பகுதிகள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலா கயானா எல்லைப் பகுதிக்கான உரிமை கோரல் தொடர்பில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

காயான பயணங்கள் தொடர்பில் வெளிவிவிவகார அமைச்சு இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

வெனிசுலாவில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைமை உக்கிரமடைந்துள்ளது.

உள்நாட்டு ஊடகங்களின் எச்சரிக்கை அறிவிப்புக்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Related posts

Postal union உடனான பிரச்சினைகள் Canada Post நிலையத்திற்கு 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

admin

Ontario உணவு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை குறைக்கின்றன

admin

விபத்தில் இரு வயோதிபர்கள், குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Canadatamilnews