கனடா செய்திகள்

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

மாகாண, பிராந்திய மற்றும் கூட்டாட்சி அவசரகால பதிலளிப்பு அமைச்சர்கள் Ottowaவில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, வரவிருக்கும் காட்டுத்தீ காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத்தீ அதிகமாக இருக்கலாம் என மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan தெரிவித்துள்ளார்.

அத்துடன், காட்டுத்தீயினால் தீங்கு நிகழ முன்னரே முன் ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Israel-Hezbollah மோதலினால் Lebanon இல் இன்னும் ஓர் கனேடியர் உயிரிழப்பு

admin

Liberals இனால் கனேடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுக்கப்பட்ட தேர்வை நீக்க Conservatives உறுதிமொழி

admin

Trudeau பொதுச் சபையில் கலந்து கொள்கிறார்- அங்கு Biden இறுதி ஐ.நா உரையை ஆற்றுகிறார்

admin