கனடா செய்திகள்

April 8 அன்று Ontario வில் தோன்றவுள்ள சூரிய கிரகணம்

April 8 ஆம் திகதி சந்திரனானது சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான பாதையை கடக்கவுள்ளது. இதனால் மதியம் 2 மணி தொடக்கம் மாலை 4.30 மணிக்கு இடையில் பகுதி கிரகணம் தோன்றவுள்ளது. இந் நேரமானது Ontario வின் இடத்தை பொறுத்து மாறுபடும்.

நாம் இக் கிரகணத்தை பார்க்கும் இடத்தைப் பொறுத்து ஒரு நிமிடத்தில் இருந்து நான்கு நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.

Niagara நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதிகளில் 3 நிமிடங்கள் 31 செக்கன்கள் வரையில் இக் கிரகணம் நீடிக்கலாம் என Toronto பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் இணைப் பேராசிரியர் Michael Reid தெரிவித்துள்ளார்.

Related posts

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

Editor

சமீபத்தில் விலகிய மற்றும் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத Liberal அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல்

admin

விமான விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு 30,000 அமெரிக்க டொலர் இழப்பீடு

canadanews