April 13ம் திகதி முதல் GEC Tamil Tv Youtube இணைய தளத்தில் …
கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.
கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் உருவாக்கத்தில்
CANADA, FRANCE, ENGLAND, NORWAY ஆகிய நாடுகளில் திரையிட்டு பார்வையாளர்களின் அபிமானத்தை பெற்ற “ஒருத்தி-2”